<br />BJP State President Tamilisai Soundararajan says that we are welcoming Ajith's statement. But we are not inviting him to join in BJP. <br /><br />நாங்கள் அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சிலர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் சேர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.